Tamil Nadu-ல் land வாங்குறவர்களுக்கும், already property வைத்திருப்பவர்களுக்கும் Patta Chitta என்பது மிகவும் முக்கியமான legal document. 2026-ல் இது முழுவதும் online மூலம் easy ஆக check & apply செய்யலாம்.

இந்த blog-ல் நாம பார்க்கப்போறது:


👉 Patta Chitta என்ன?
👉 Online-ல எப்படி view பண்ணுவது?
👉 எப்படி apply பண்ணுவது?
👉 Required documents + tips

Tamil Nadu-ல் land வாங்குறவர்களுக்கும், already property வைத்திருப்பவர்களுக்கும் Patta Chitta மிகவும் முக்கியமான legal document. 2026-ல் இது முழுவதும் online மூலம் easy ஆக check & apply செய்யலாம்.

இந்த blog-ல் நாம பார்க்கப்போறது:
👉 Patta Chitta என்ன?
👉 Online-ல எப்படி view பண்ணுவது?
👉 எப்படி apply பண்ணுவது?
👉 Required documents + tips

📄 Patta Chitta என்றால் என்ன?

Patta என்பது ஒரு land-க்கு legal ownership proof.
Chitta என்பது அந்த land-ன் classification (Nanjai / Punjai).

👉 இப்போ Tamil Nadu-ல் Patta + Chitta merge பண்ணி single document ஆக use பண்ணுறாங்க.

நீங்கள் new Patta apply செய்யலாம் அல்லது name transfer செய்யலாம்.

🌐 Step 1:

Tamil Nilam portal-க்கு போங்கள்

📑 Step 2:

“Patta Transfer / Apply” option select பண்ணவும்

🧾 Step 3:

Application fill பண்ணவும்:

  • Buyer details
  • Property details
  • Sale deed info

📤 Step 4:

Documents upload பண்ணவும்

💳 Step 5:

Fee pay பண்ணவும்

📌 Step 6:

👉 Application number save பண்ணவும்
👉 Status online-ல் track பண்ணலாம்

📂 Required Documents

  1. Sale Deed (Registered Document)
  2. EC (Encumbrance Certificate)
  3. Aadhaar Card
  4. Property Tax Receipt
  5. Electricity Bill (optional proof)
  1. Sale Deed
  2. EC (Encumbrance Certificate)
  3. Aadhaar Card
  4. Property Tax Receipt
  5. EB Bill (optional)

⚠️ Important Tips

✅ Seller Patta verify பண்ணவும்
✅ Survey number correct ah check பண்ணவும்
✅ Government site மட்டும் use பண்ணவும்
✅ Patta transfer compulsory

🏁 Conclusion

2026-ல் TN Patta Chitta process full digital ஆக easy ஆகி இருக்கு.
நீங்க property வாங்குறீங்கனா, Patta verify பண்ணது first step ஆக இருக்கணும்.

👉 Safe investment = Proper documents + verification

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *