சொத்து வாங்குறீங்களா? 🏡 வில்லங்கச் சான்றிதழ் (EC) ஏன் ஒரு ‘Must-Have’ ஆவணம்? 📄✅
சொத்து வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு 💭✨லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் 💰 முதலீடு செய்து ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கும்போது, அந்தச் சொத்து சட்டரீதியாகச் சுத்தமாக…